ஜன் சேத்னா ரதயாத்திரை மேற்கொண்டுவரும் பா.ஜ.க , மூத்த_தலைவர் அத்வானி, இன்று மதியம் வாசுதேவ நல்லூரில் இருக்கும் தரணி சர்க்கரை ஆலை விருந்தினர்_இல்லத்தில் மதிய உணவு அருந்தினார்.

இதை தொடர்ந்து இன்று_மாலை 3.45 மணிக்கு மீண்டும் ரதயாத்திரையை தொடங்கிய அத்வானி, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி,

செங்கோட்டை போன்ற இடங்களில் பேசுகிறார். இதை தொடர்ந்து கேரளாவிற்க்குள் செல்லும் அவர், இன்று இரவு திருவனந்தபுரத்தில் நடை பெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

Tags:

Leave a Reply