ரத யாத்திரை மேற்கொண்டு வரும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கான பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. ரத யாத்திரையாக மதுரைவந்த அத்வானி நேற்று மதுரை பொதுகூட்டத்தில் பேசினார்.

அவர் செல்லும்வழியில் திருமங்கலம் அருகே பைப்வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இந்நிலையில் அத்வானியின் பாதுகாப்பைபலப்படுத்த மத்திய

அரசு முடிவுசெய்துள்ளது. இதன்படி அத்வானியின் ரத யாத்திரை போகும் கன்வாயுடன், கேரள எல்லைவரை போலீஸ் ஐ.ஜி., முன்சென்று பாதுகாப்‌பை மேற்கொள்வார். ரத யாத்திரை செல்லும் பாலங்கல் பாதைகலில் , பாதுகாப்பு பலபடுத்தப்படும். கேரள எல்லையில் அத்வானி நுழையும் போது அவருக்கு பலத்த பாதுகாப்பு தரப்படுவது உறுதி செய்யபடும் என மத்தியஅரசு வட்டாரங்கள் கூறின.

Tags:

Leave a Reply