வரும் 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியி டுவதற்கு விரும்புகிறேன் என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார் .

அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,

வரும் 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாகபுரிதொகுதியில்

போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால், தங்களது தொகுதியில் போட்டியிடவேண்டும் என பாந்த்ரா, வார்தா போன்ற பலதொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள். தலைவர்கள் எனக்கு அழைப்புவிடுத்து உள்ளனர், இருப்பினும் என் விருப்பத்துக்கு கட்சியின் பாராளுமன்றகுழு ஒப்புதல் வழங்கினால்தான் போட்டியிடுவேன். இல்லை யெனில் கட்சியின்முடிவுக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்தார்.

Leave a Reply