அருணாசலபிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள், காணப்பட்ட கோஷ்டி பூசலை தொடர்ந்து மாநில முதல்வர் ஜர்போம்காம்லின் தனது பதவியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வுசெய்வதற்காக, காங்கிரஸ் சட்டசபை_கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது . 60 உறுப்பினர்களைகொண்ட அருணாச்சலபிரதேச

சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு 42எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply