சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா சார்பில் சரக்கு கொண்டுசெல்லும் விண்கலம் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி விண்ணில்_ஏவப்பட்டது.அந்தவிண்கலம் தொழிநுட்பப கோளறு காரணமாக பாதியில் விழுந்து பரிசோதனை தோல்வி அடைந்ததது. இதனை தொடர்ந்து தோல்விக்கான காரணங்கள் ஆராயபட்டு, அவற்றை நீக்கியபிறகு புதிய விண்கலம்

எம்-13எம், கஜகஸ்தான் நாட்டில் இருக்கும் பைக்கனுர் எனும் இடத்தில் இருந்து ஏவப்பட்டது. இதில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குதேவையான சரக்குகள் வைக்கபட்டுள்ளன.இந்த விண்கலம் நாளைமறு நாள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும்

Tags:

Leave a Reply