மதுரை அருகே இருக்கும் ஆலடிபட்டி எனும் இடத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை செல்லும் பாதையில் பைப்வெடிகுண்டு வைத்ததாக இரண்டு பேர் கைது செய்யபட்டனர்.

இவர்கள் இருவரும் இன்று மதியம் திருமங்கலம்

குற்றவியல்_நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்கள். நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ்_பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply