கனிமொழியின் ஜாமீன் மனு மீது நாளை உத்தரவு வழங்கபடும் என எதிர்பார்ப்பு நிலவும் சூழ் நிலையில், திகார் சிறையிலிருந்து அவர் வெளிவருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது. எனவே , முக.ஸ்டாலின், முக.அழகிரி போன்றோர் இன்று மாலை டெல்லி செல்ல

உள்ளனர் என தெரிகிறது. 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி கடந்த 160 நாட்களுக்கும் மேலாக தில்லி திகார் சிறையில் உள்ளார்.

Leave a Reply