மன்மோகன்சிங் பிரதமராக இல்லாமல் இருக்கும் போது அவரை எனக்கு பிடித்திருந்தது என பாரதிய ஜனதா மூத்த_தலைவர் அத்வானி கூறினார் .

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது , மன்மோகன்சிங்கை பலவீனமான_பிரதமர் என தாம் அழைப்பது அவரைபற்றிய கடுமையான விமர்சனம்மல்ல என்றார்.

அவர் பிரதமராவதற்கு முன்பு அவரை எனக்கு பிடித்திருந்தது. நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக அவர் மிகதிறமையுடன் செயல்பட்டவர். ஆனால் அதன் பிறகு அவரிடமிருந்து நாம் தைரியத்தை எதிர்பார்க்க வில்லை என்று அத்வானி கூறினார்.

Tags:

Leave a Reply