டீசல், மண் எண்ணெய் , சமையல் கியாஸ் போன்றவற்றின் விலையை உயர்த்துவதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி நிதி_மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை நடத்தினார் .

பிரணாப் முகர்ஜியை அவர் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , சமையல்

கியாஸ், டீசல், மண் எண்ணெய் போன்றவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசை வற்புறுத்த_இருப்பதாக தெரிவித்தார்.

இதற்காக மந்திரிகள்_குழு கூட்டத்தை கூட்டும் படி பிரணாப்முகர்ஜியிடம் கேட்டுகொண்டதாக தெரிவித்தார்.

Tags:

Leave a Reply