லார்ட்ஸ் டெஸ்டில், மேட்ச்பிக்சிங்கில் ஈடுபட்டதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர்கள் மூன்று பேருக்கு சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . ‌

இந்தகுற்றத்தின் மூலம் கிரிக்கெட்டின் மதிப்பை குலைத்துவிட்டனர் என நீதிபதி கூறினார் . பாகிஸ்தான் அணியின் அப்போதையகேப்டன்

சல்மான் பட், வேகபந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர் , முகமது ஆசிப், போன்றோர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு பிடிக்கபட்டனர்.

இதன் படி தரகர்_மற்றும் வீரர்கள் மூன்று பேருக்கும் சிறைதண்டனை வழங்கப்பட்டது. சல்மான்பட்டுக்கு இரண்டரை வருட தண்டனையும் , முகம்மது ஆசீப்புக்கு ஒரு_வருடமும், தரகர் மசார்மஜீத்துக்கு இரண்டு வருடமும், ஆமீருக்கு ஆறு மாதமும் சிறை தண்டனை அநுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:

Leave a Reply