2 ஜி ஊழல் விவகாரத்தில் சிக்கி கடந்த 5 மாதகாலமாக சிறையிலிருக்கும் கனிமொழிக்கு இன்றாவது ஜாமின்கிடைத்து விடுமா என்ற ஏக்கம்கலந்த எதிர்பார்ப்பில் திமுக., முக்கிய பிரமுகர்கள் டில்லியில் தங்கியிருந்தனர் . ஆனால் இன்றும் ஜாமின் வழங்கமுடியாது

என நீதிபதி மனுவை தள்ளுபடிசெய்துவிட்டார் . வரவிருக்கும் 11ம் தேதி வழக்கு விசாரணை துவங்கும் என நீதிபதி தெரிவித்தோர்

இதற்கிடையே ஜாமின் மனு நிராகரிக்கபட்டதை தொடர்ந்து ஐகோர்ட்டில் மேல் முறையிட்டு மனு தாக்கல்செய்யப்படும் என திமுக, தெரிவிக்கிறது.

Tags:

Leave a Reply