சொத்து குவிப்பு வழக்குதொடர்பான விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்குஅளிக்க வேண்டும் என்ற .

நீதிமன்ற விசாரணைக்கு காலவரம்பு எதையும் விதிக்க முடியாது தொடர்ந்து ஆஜராகி விரைவில் விசாரணையை முடிக்க வேண்டும் என் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர். விசாரணைக்கு தடைவிதித்து

நாங்கள் தவறான முன் உதாரணமாக மாறமுடியாது , ஆஜராகும் நாள் வேண்டுமானால் மாற்றிகொள்ளலாம். என கூறிவிட்டனர். அதுவும் விசாரணை நீதிமன்றம்தான் முடிவுசெய்யும் என்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தவழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்தநிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply