பெட்ரோலின் விலை உயர்வுக்கு கேரள உயர் நீதிமன்றம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரிலையன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் தங்களது வரவு – செலவு கணக்கு_விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் ஊழல்புரிவதற்கு முகாந்திரம் இருக்கிறது , அவை நம்பிக்கைக்குரியவை அல்ல என் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள , விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக_இறப்பதற்கு சமமானது என சாடியுள்ளது.

Tags:

Leave a Reply