5ந்து நாள் அரசு முறை பயணமாக குஜராத்முதல்வர் நரேந்திர மோடி இன்று சீனாவுக்கு செல்கிறார். அவருடன் 20பேர் கொண்ட உயர் மட்ட குழு ஒன்றும் சீனா_செல்கிறது.

குஜராத் மற்றும் சீனா இடையே பொருளாதாரம், உள் கட்டமைப்பு ,

தொழில் துறை போன்ற துறைகளில் உறவுகளை_மேம்படுத்துவது இந்தபயணத்தின் நோக்கம் என்று அரசு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு செல்லும் மோடி அங்கு உயர்அதிகாரிகள் மற்றும் கம்யூனிச தலைவர்களை யும் சந்தித்து_பேசுவார்.

Tags:

Leave a Reply