விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகர னின் பிறந்தநாளில் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட வேலுமுருகன் புதிய கட்சியை துவங்குகிறார்.

பா.ம.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ.க்கள் நான்கு பேர் அவருக்கு ஆதரவுதெரிவித்துள்ளனர். இதைபோல பாமக. ஒன்றிய

செயலாளர்கள், நகரசெயலாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருபதாக தெரிகிறது .

Tags:

Leave a Reply