இத்தாலி பிரதமர் சிலிவியோ பெர்லோஸ்கோனி பதவி விலகுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார், இவர் மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன .இந்தநிலையில் பாராளுமன்றத்தில் நடந்த_ஓட்டெடுப்பில் பெர்லோஸ்கோனி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.

இந்நிலையில் இத்தாலியில் பொருளாதாரசீர்திருத்தம் செய்தபிறகு பதவி விலக_சம்மதம் தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெர்லோஸ்கோனி உறுதிமொழி அளித்துள்ளார். இத் தகவலை இத்தாலிய_ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply