மாலத்தீவில் நடைபெறும் 17வது சார்க்_மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாலத்தீவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக், செய்தியாளர்களைச் சந்தித்துபேசினார்.

அப்போது அவர், அஜ்மல்கசாப் பயங்கரவாதியே என்பதில் மாற்றுகருத்து இல்லை. அவனுக்கு தகுந்த_தண்டனை வழங்கப்படவேண்டும். பாகிஸ்தானின் நீதிவிசாரணை குழு விரைவில்

இந்தியப்பயணம் மேற்கொள்ளும். அப்போது, கசாப்புக்கு விரைவில் தூக்குதண்டனையை நிறைவேற்றுவதர்க்கு வழிவகுக்கபடும் என்றார் .

மும்பை தீவிரவாத தாக்குதல்_குறித்து இதுவ‌ரை கருத்து எதுவும் தெரிவிக்காமலிருந்த பாகிஸ்தான் தற்போது கசாப் தீவிரவாதி என்பதை ஒப்புகொண்டுள்ளது.

Tags:

Leave a Reply