மும்பையில் நடைபெறயிருக்கும் முனிசிபல் தேர்தலில், தனித்துபோட்டியிட முடிவுசெய்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பிரமுகர் பிரபுல்படேல் தெரிவித்ததாவது, முனிசிபல் தேர்தலில், காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்து போட்டியிட தங்கள்கட்சி விரும்பவில்லை தனித்துபோட்டியிட

முடிவுசெய்துள்ளோம். இது குறித்த இறுதி முடிவு, இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடபடும் என கூறினார்.

Tags:

Leave a Reply