உத்தரபிரதேசத்தை நான்காக பிரிக்க முதல்வர் மாயாவதி முடிவுசெய்துள்ளார். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது , இதனை முன்னிட்டு அதிரடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிகிறது.

இதற்கான முறையான அறிவிப்பிபை மாயாவதி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:

Leave a Reply