அதிமுக., ஆட்சி அமைந்தபிறகு திமுக., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட மக்கள் நல_பணியாளர்கள் 13 ஆயிரம்பேரை நீக்கியது. இதனால் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த உத்தரவுக்கு எதிராக சங்கநிர்வாகி தாக்கல்செய்த மனுவை ஏற்றுகொண்ட ஐகோர்ட் தமிழக_அரசின்

உத்தரவுக்கு தடை விதித்துள்ளது . இதனை தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:

Leave a Reply