கடன்சுமையில் சிக்கியுள்ள கிங்பிஷர் விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவி ஏதும் செய்யகூடாது என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .

ரூ. 6 ஆயிரம் அளவுக்கு கடன்சுமையில் சிக்கி இருக்கும் கிங்பிஷர் விமானநிறுவனம், கடனிலிருந்து தப்பிக்க மத்திய அரசின் உதவியைகோரியுள்ளது. இந்தநிலையில், இது குறித்து

கருத்துதெரிவித்த பாரதிய ஜனதா தலைவர் யஷ்வந்த்சின்கா, கடன் சுமையினில் சிக்கும் தனியார்_நிறுவனங்களை தத்தெடுத்து, அதற்கு பெருமளவு பொருள் உதவிசெய்யும் கம்யூனிஸ்ட் நடைமுறையை , மத்திய அரசு மேற்கொள்ளகூடாது என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply