ஊழலை ஒழிக்கும்_பணியில் தூதுவர்களாக குழந்தை களை பணியாற்ற வைக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளார் .

ஆமதாபாத்திலுள்ள ஐ.ஐ.எம்_மில் மாணவர்களிடையே பேசியவர், அறிவு என்பது விவேகம், ஆக்கல், துணிவு போன்றவற்றை ஒருங்கேகொண்டது.

இவற்றை ஒவ்வொரு குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் பள்ளி ஆசிரியர்களால்மட்டுமே அவர்களுக்கு தரமுடியும். ஊழலுக்கு எதிரான_போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஊழலை_ஒழிக்கும் பணியில் சிறந்த தூதுவராக குழந்தைகளால் பணியாற்றமுடியும் என அவர் தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply