ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்திவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் மீது காங்கிரஸ்_கட்சி அடுக் கடுக்கான குற்றசாட்டுகளை சுமத்திவருகிறது .

இந்தநிலையில், குற்றபின்னணி இல்லாத புதிய_உறுப்பினர்களை சேர்த்து இன்னும் இரண்டு மாதங்களுகுள் உயர் மட்ட குழு மற்றும் காரியகமிட்டி

போன்றவற்றை விரிவாக்கம் செய்யபோவதாகவும், அதில் இடம்பெறகூடி உறுப்பினர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கபோவதாகவும் அன்னா ஹசாரே கூறியுள்ளார் .

Tags:

Leave a Reply