தனிதெலுங்கானா கோரி நாங்கள் பல ஆண்டுகளாக போராடிவருகிறோம். தனிமாநிலத்திற்காக ஒட்டுமொத்த மக்களும் போராடி வருகிறோம். ஆனால் பிரதமர் தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க முடியாது என்பது_போல பேசிவருகிறார்.

அவர்_பொம்மை பிரதமர். அவரை பின்னாலிருந்து ஆட்டுவிப்பவர் சோனியா காந்தி.

சோனியா காந்தி நினைதிருந்தால் எப்போதோ தனிமாநிலம் அமைத்திருக்கலாம். அவர் இந்தபிரச்சனைக்கு முடிவுகாண விரும்பவில்லை.

நாட்டில் தொடர்ந்து இந்த பிரச்சினை நீடிக்கவேண்டும் என விரும்புகிறாரா?

நான் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இருக்கும் வரைக்கும் தெலுங்கானா கிடைக்காது என கூறிவருகிறேன். தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது. பா.ஜ க வுக்கு நாட்டுப்பற்று அதிகம். அந்த கட்சி ஆட்சிக்குவந்தால் தனிதெலுங்கானா கிடைக்கும்”என தெரிவித்தார் .

Tags:

Leave a Reply