அமெரிக்க விமான நிலையத்தில் தன்னை சோதனை யிட்டது பேசகூடிய அளவுக்கு ஒன்றும் பெரியவிஷயம் அல்ல என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது , அந்த_விஷயத்தை மறந்து விடுங்கள், பேசகூடிய அளவுக்கு அதுஒன்றும் பெரிதல்ல என்று கூறினார் .

கடந்த செப்டம்பர் 29 தேதி அன்று அமெரிக்காவின் ஜான்கென்னடி விமான நிலையத்தில் சோதனைகள்முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்த அப்துல்கலாமிடம் மீண்டும் வெடி குண்டு சோதனை நடத்தவேண்டும் என கூறி அவரது_ஷூக்கள் மற்றும் மேல் அங்கியை கழற்றி சோதனை யிட்டனர். இதற்கு இந்தியாசார்பில் கடும்கண்டனம் தெரிவிக்கபட்டதால் நேற்று அமெரிக்க தூதரகம் இது தொடர்பாக மன்னிப்புகேட்டது.

இது அவரது பெருந்தன்மையை கட்டுகிறது, இதனால்தான் இவர் மாமனிதர் என அலைக்கபடுகிறார் !

Leave a Reply