நிலமோசடி வழக்கு தொடர்பாக திமுக வை சேர்ந்த ராமநாதபுரம் எம்பி. ஜேகே.ரித்திஷ் கைதுசெய்யபட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பாப்பாக் குழியில் போலியான ஆவணங்களை_வைத்து 1.45 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக

காஞ்சிபுரம்_போலீஸில் அவரின் மீது குற்றசாட்டு பதிவுசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை விசாரிபதற்காக காஞ்சிபுரத்துக்கு போலீஸார் அழைத்துவந்தனர். பிறகு அவர் இன்றுகாலை கைது செய்யப்பட்டார்.

Leave a Reply