முன்னால் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு இன்று பெண்குழந்தை பிறந்தது. ஐஸ்வர்யாராய்க்கும், அவரது கணவர் அபிஷேக்பச்சனுக்கும் பிறக்கும் முதல்குழந்தை இதுவாகும்.

இது குறித்து அபிஷேக்கின் தந்தையான அமிதாப் பச்சன்

தெரிவிக்கையில் , அழகிய பெண்குழந்தைக்கு நான் தாத்தாவாகி விட்டேன் என்று குறிப்பிட்டார். அபிஷேக்பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007 ஏப்ரல் 20ம் தேதி இந்துமுறைபடி திருமணம் நடை பெற்றது குறிப்பிடதக்கது.

{qtube vid:=84uiEYVijaI}

Leave a Reply