ஊழல் கறுப்பு பணத்திதுக்கு எதிராக பாரதிய ஜனதா , மூத்த தலைவர் அத்வானி மேற் கொண்டு வரும் ஜன் சேத்னா ரதயாத்திரை சண்டிகரை சென்றடைந்தது. அங்கு கைத்துப்பாக்கியுடன் அத்வானியை நெருங்கிய மர்மநபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்வானி பாதுகாப்பாக இருப்பதாகவும் , அம்பாலாவுக்கு புறப்பட்டுசெல்ல உள்ளதாகவும் பாரதிய ஜனதாவினர் தெரிவித்துள்ளனர் .அக்டோபர் 11ம் தேதியிலிருந்து அத்வானி நாடுமுழுவதும் ஜன் சேத்னா யாத்திரை மேற்கொண்டு_வருகிறார். யாத்திரையின் போது அவரின் மீது தாக்குதல் நடக்கலாம் என உளவுபிரிவினர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply