உ.பி.யை நான்கு மாநிலங்களாக பிரிக்கும் மாயாவதியின் கொள்கைமுடிவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; பெரிய_மாநிலங்களாக இருப்பதால் அரசின் நலத்திட்டங்கள் கடைகோடி மக்களை சென்றடைவதில் தாமதம் உருவாகிறது . இதனைதவிர்க்கவும்

மாநிலங்களின் விரைவான வளர்ச்சிக்கும் சிறிய மாநிலங்களாக பிரிப்பது அவசியமாகிறது .

தற்போது உ.பி.யை மாயாவதி நான்காக பிரிக்க முடிவேடுத்திருப்பது வரவேற்கதக்கது . இந்தவிசயத்தி்ல் எனது ஆதரவு அவருக்கு உண்டு என்று தெரிவித்ததார்

Tags:

Leave a Reply