கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் இன்றுகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது .முதலில்_காலை 5.27 மணி யளவில் 2.8 என்ற ரிக்டர்அளவிலும், பின்னர் 5.45 மணி யளவில் 3.2 என்ற ரிக்டர்அளவிலும் இந்த நிலஅதிர்வு இருந்ததாக தெரியவருகிறது .இந்த நில

அதிர்வினால் இருபகுதிகளிலும் சில வீடுகளில் விரிசல்கள் உருவானதாக தகவல்கள் தெரிவிகின்றன.

Leave a Reply