இடைதேர்தலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் தெரிவித்தார்.மேலும் பிரதமர்பதவிக்கு அத்வானிதான் பாரதிய ஜனதாவின் தேர்வாக இருக்கும். இது தொடர்பாக கட்சிக்குள் சர்ச்சைஎதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கூட்டணிக்கு_மாற்றாக பாரதிய ஜனதா இருக்குமா என அவரிடம்கேட்டதற்கு, நிச்சயமாக.. மக்களின்தேர்வு பாரதிய ஜனதாதான் என்பதி்ல் எந்த வித சந்தேகமும் இல்லை என்றார் அவர்.

Tags:

Leave a Reply