டி என் பி எஸ்.சி., அதிகாரிகளின் வீடுகளில் இன்றுநடந்த லஞ்ச_ஒழிப்பு சோதனையில் ஆவணங்கள் சிக்கின. டி என் பி எஸ் சி., நியமனங்களில் நடந்த முறை கேடுகள் தொடர்பாக, இன்று லஞ்சஒழிப்பு துறையினர், அதிகாரிகள வீடுகளில் சோதனைநடத்தினர். இதில் டி.என்.பி.எஸ்.சி.,

இணைசெயலாளர் மைக்கேல் ஜெரால்டு வீட்டில் ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை_விசாரிப்பதற்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

Leave a Reply