லிபிய புரட்சி படையினரால் கொல்லபட்ட முகமதுகடாபியின் மகன் சைப்_அல்_இஸ்லாம் தெற்குலிபியாவில் இன்று கைதுசெய்யப்பட்டார். இதனை இன்று தேசியஇடைக்கால கவுன்சில் அறிவித்துள்ளது .

சர்வதேச குற்றவியல் நீதிமன்றதால் தேடபடும் நபராக

அறிவிக்கபட்டவர் சைப் அல்-இஸ்லாம். இவரின் மீது ஜூன் 27ம் தேதி வாரண்ட் பிறப்பிக்கபட்டது. இவர் இன்று தெற்குலிபியாவில் கைது செய்யப்பட்டு ள்ளார். தேசிய இடைகால அரசின் நீதிதுறை அமைச்சர் முகம்மது அல்-அல்லாகி இந்ததகவலை தெரிவித்தார்.

Tags:

Leave a Reply