பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே.அத்வானியின் 38-நாள் ஜன்சேத்னா யாத்திரை தில்லியில் இன்று நிறைவடைகிறது.

ஊழலுக்கு எதிராக அத்வானி ஜன் சேத்னா யாத்திரையை பிகாரில் கடந்த_அக்டோபர் 11ம் தேதி தொடங்கினார் . இன்று ராம்

லீலா_மைதானத்தில் அவரது ரத யாத்திரை முடிவடைகிறது. ரதயாத்திரையின் நிறைவில் பொதுகூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றுகிறார் . இந்த பொதுகூட்டத்தில் சிவசேனை மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்

Tags:

Leave a Reply