உத்தரப்பிரதேசத்தை 4 ஆக பிரிக்கும் மாயாவதியின் திட்டம் ஓட்டு வங்கி அரசியல் என்று அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது , ஊழல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு, உத்தரப்பிரதேச அரசு

கொஞ்சமும் குறைந்த தில்லை , உ.பி.யை 4 ஆக பிரிக்கும் மாயாவதியின்_முயற்சி ஓட்டுவங்கி அரசியல் என அத்வானி குற்றம்சாட்டியுள்ளார். மாநிலபிரிப்பு, ஊழல் விஷயங்களிலிருந்து தம்மை காப்பாற்றும் என்று மாயாவதி நினைப்பதாக அத்வானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply