இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள மற்றும் மியான்மர், வங்கதேசத்திலும் இன்று_காலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவானது . இதனால் மக்கள் பீதியில் உள்ளனர் .

நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரின் பெரும்பாலான இடங்களில்

காலை 8.47 மணி யளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது . நில நடுக்கத்தின் பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் எதுவும்_தெரியவில்லை.

Leave a Reply