கன்னியாஸ்திரி வல்சா ஜான் படுகொலை செய்யப்பட்டதர்க்கான காரணம் தெரியவந்து/ள்ளதாக ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது .

பாலியல்பலாத்கார குற்றவாளி ஒருவரை காவல்துறையில் ஒப்படைத்து விடுவார் என்ற அச்சத்தினால் அவர் கொல்லப்பட்டதாக ஜார்க்கண்ட்

காவல்துறை தெரிவித்துள்ளது . எட்வின்_முர்மு என்பவர் ஒரு_பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது வல்சாஜானுக்கு தெரிந்ததால் அவர் முர்முவை காவல்துறையில் ஒப்படைதுவிடுவார் என்பதால் அவரை படு கொலை செய்துள்ள தாகவும் தும்கா சரக ஐஜி அருண்ஓரவோன் தெரிவித்துள்ளார் .

வல்சாஜான் படு _கொலை தொடர்பாக இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட 30 பேரை தேடிவருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர் .

Leave a Reply