மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பல்வேறுகேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது மேற்குவங்காள மாநிலத்தின் முன்னேற்றதிற்காக ரூபாய் 15,000 கோடி உதவிதேவை.ஆனால் இதற்காக மத்திய அரசிடமிருந்து பிச்சைகேட்க மாட்டேன்.

ஐக்கிய முற்போக்கு_கூட்டணியில் தங்கள்கட்சிக்கு ஒரு மந்திரிபதவி மட்டும் வழங்கபட்டுள்ளது .இது தனிமையில் உள்ளதுபோல் உணர்கிறோம். மக்கள்நலனை கருத்தில்கொண்டு மத்திய அரசு விலைவாசி_உயர்வை மறு பரீசிலனை செய்யவேண்டும் என்றார்.

Tags:

Leave a Reply