மாவோயிஸ்ட் தலைவர் கிஷேஞ்சி கொல்லபட்டார்.மேற்குவங்க மாநிலம் ஜர்கிராமில் நடந்த துப்பாக்கிசண்டையில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லபட்டார் அவருடன் மேலும் நான்கு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்ததாக அங்குள்ள உள்ளூர் சேனல்செய்திகள் தெரிவிக்கின்றன .

முன்னதாக, அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைநடத்த மாவோயிஸ்ட்கள் மறுத்ததை தொடர்ந்து பாதுகாப்புபடையி னரின் தேடுதல்வேட்டை முடிக்கிவிடப்பட்டுள்ளது

{qtube vid:=x-EafwCwZPU}

Tags:

Leave a Reply