சீட்டுகட்டில் ரம்மி விளையாடுவது சூதாட்டமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு_வழங்கியுள்ளது. சூதாட்டம் நடப்பதாகவந்த புகாரின் பேரில் தியாகராய நகர் மகாலட்சுமி கலாச்சார_கழகத்தில் போலீசார் சோதனைநடத்தினர். இதைஎதிர்த்து அக்கழகத்தின் சார்பாக

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதி 13 சீட்டுகளை கொண்டு ஆடும் ரம்மியை சூதாட்டமாக கருதகூடாது. அது அறிவுதிறனை வளக்கும் விளையாட்டு என தீர்ப்பளித்தார்.

Leave a Reply