வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 24_மணி நேரத்துக்கு கனமழை_நீடிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுர மாவட்டம் திருவாடானையில்_கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 200 மி.மீட்டர் மழை பதிவாகி

உள்ளது. இலங்கை அருகே மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தென்மேற்கு ஆந்திர_கடற்கரை வரை கடந்த இரண்டு நாள்களாக நீடித்தது. இதனால் கடற்கரைமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் வங்ககடலில் கன்னியாகுமரி_பகுதியில் உருவாகி யுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக வியாழகிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக் கிழமையும் விடியவிடிய கொட்டிதீர்த்தது.

Leave a Reply