சில்லறை_வணிகத்தில் அன்னிய முதலீடு வேலைவாய்பின்மையை அதிகரிக்கும் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தேவை யில்லாத ஒன்று . குளிர்பதன கிடங்குவசதி ராக்கெட் விஞ்ஞானம் இல்லை . எனவே

அதற்காக நேரடிஅன்னிய முதலீடு தேவை என்று கூறமுடியாது என பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் செய்தியாளர்களிடம் கூறினார் .

அன்னிய நேரடிமுதலீட்டை அனுமதிப்பதால் வேலைவாய் ப்பின்மை அதிகமாகும் ; ஆயிரக்கணகான சிறுவணி கர்களுக்கு கடுமையான பாதிப்பை உருவாக்கும் என ஜவ்தேகர் தெரிவித்தார் .

{qtube vid:=KjF5M_MS0Ik}

Leave a Reply