பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் சம்பந்தபட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைசேர்ந்த முக்கியநபரை சென்னையில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவருடன் சேர்த்து மற்றொரு நபரும் கைது

செய்யப்பட்டுள்ளார் இவர்கள் இருவரும் டெல்லிக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர்.

பிடிபட்டவர்கள், டிசம்பர் 6ம்_தேதி பெங்களூரில் பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது . இதை தொடர்ந்து பெங்களூர் காவல்துறை உஷார்படுத்தபட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply