2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க எம்.பி கனிமொழிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது .மேலும் கலைஞர் டிவியின் நிர்வாக_இயக்குநர் சரத்குமார், மொரானி, ராஜிவ் அகர்வால், ஆசிப் பல்வா போன்றோருக்கும் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

2ஜி_வழக்கில் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கியபோது உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனை அனைத்தும் இவர்களுக்கு பொருந்தும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

Tags:

Leave a Reply