2ஜி வழக்கில் குற்றம்சாட்டபட்ட கனிமொழி திகார் சிறையிலிருந்து நேற்று விடுதலை செய்யபட்டார். அவருக்கு தில்லி உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை ஜாமீன் வழங்கியது.

கனிமொழியை வரவேற்பதற்க்கு திமுக தொண்டர்கள், தலைவர்கள்

என்று ஏராளமானோர் சிறைவாசலில் கூடியிருந்தனர். ஆனால் சிறையிலிருந்து வெளியேறிய அவர் காரில் ஏறிச் சென்று விட்டார். அவருடன் கணவர் அரவிந்தன் மற்றும் திமுக எம்பி.க்கள் சிலரும்_சென்றனர்.

Tags:

Leave a Reply