தமிழகத்தில் மாவட்ட அளவில் இயங்கி வரும் உள்ளூர் கேபிள்சேனல்களுக்கு ஒரு கட்டணத்தை நிர்ணயம செய்து அனுமதி தருவதற்கான நடவடிகைகள் தொடங்கியுள்ளன.

உள்ளூர் கேபிள் சேனல்கள் எல்லாம் அரசு கேபிள்_டி.விக்கு மாதந் தோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தினால்தான்

நிகழ்ச்சிகளை ஒளிபரப்பமுடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அதற்கான கட்டணத்தை நிர்ணயம்செய்ய செவ்வாய்கிழமை மாநிலம் முழுவதும் டெண்டர் நடைபெற்றது. மாநகராட்சி, தாலுகா, பேரூராட்சி அளவில் இந்தடெண்டர்கள் விடபட்டன. சில இடங்களில் மாவட்டளவிலும் டெண்டர் விடபட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி ரூ. 3.44 லட்சம்,
காஞ்சிபுரம் மாவட்டம ரூ.2.25 லட்சம்,
சேலம் மாநகராட்சி ரூ. 7.43 லட்சம் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே தொகையை செலுத்துவதற்கு சம்மதிபவர்கள் ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும் உள்ளூர்_சேனலை நடத்திகொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply