சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும்_மத்திய அரசின் முடிவை கண்டித்து_தமிழகத்தில் வணிகர்கள் இன்று கடை யடைப்பு போராட்டத்தை நடத்து கின்றனர்.

மாவட்டங்களில் உண்ணா விரதம் இருகின்றனர்.

இதைதொடர்ந்து மாநிலம்_முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை 51% அனுமதிப்பது எனும் கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்தமுடிவை கைவிடவேண்டும் என நாடுமுழுவதும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிதுள்ளனர். நாடாளு மன்றத்திலும் கடந்த இரண்டு நாட்களாக இந்தபிரச்னையை எதிர்கட்சிகள் எழுப்பி_வருகின்றன.

பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் சில்லரை_வணிககத்தை அனுமதிப்பதில்லை என பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் . உ.பி முதல்வர் மாயாவதியும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்னர்

Tags:

Leave a Reply