பிரதமர் வேட்பாளராக நான்_போட்டியிடுவேனா இல்லையா என்பதை கட்சிதான் தீர்மானிக்கும். அப்படியே தீர்மானித்தாலும்கூட அதை நான் ஏற்பதும்_மறுப்பதும் அப்போதைய எனது உடல் நிலைமை , பிரதமர் பதவியின் மீதிருக்கும் எனது ஈடுபாடு போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கபடும்.

குஜராத் முதல்வர் நரேந்தி மோடி மிகசிறந்த நிர்வாகி; தலை சிறந்த அரசியல் தலைவராவார் நரேந்திர மோடியை போன்று தொடர்ந்து தவறாக விமர்சிக்கபட்ட ஒரு அரசியல் தலைவரை இன்னும் நான் பார்க்கவில்லை.

2004-ம் ஆண்டு தேர்தல் பிரசாரதின்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்பதற்கு பதிலாக , ‘இந்தியா எழுகிறது’ எனும் கோஷத்தை நாங்கள்_முன்வைத்திருக்க வேண்டும் என்று அத்வானி குறிப்பிட்டார் .

Tags:

Leave a Reply