இந்தியாவின் எக்கு துறையின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருப்பதால் இன்னும் சில வருடத்தில் எக்கு உற்பத்தியினில் இந்தியா அமெரிக்காவை முந்தும் என தகவல் வெளியாகியுள்ளது

உலக அளவில் சீனா முதல் இடத்தையும் மற்றும் ஜப்பான் இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா மூன்றாவது இடத்தையும்

வகிக்கிறது என்பது குறிபிடத்தக்கது. தற்போதைய நிலவரபடி இந்தியாவில் வருடத்திற்கு 70 மில்லியன்_டன் எக்கு உற்பத்தியாகிறது. மூன்று வருடங்களுகு முன்பு 6வது இடத்தில் இருந்த இந்தியா தற்போழுது தென்கொரியாவையும் ரஷ்யாவையும் பின்னுக்குதள்ளி 4வது இடத்தில இருக்கிறது .

Leave a Reply