மகாராஷ்டிரா முதலவர் ப்ரித்விராஜ் சவுஹான் கலந்துகொண்ட பேரணியில் விவசாயி ஒருவர் விஷம்_குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

அமராவதியில் தொடங்கிய பேரணியில் அருண் சபனே என்ன்ற விவசாயி , கோஷங்களை எழுப்பியவாறே

தன்கையில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை உட்கொண்டார்.

இதைதொடர்ந்து உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது .

Leave a Reply